பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!!  தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் … Read more

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!! கடந்த 2018 – ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் தூத்துக்குடி சேர்ந்த “லூயிஸ் சோபியா” என்ற இளம்பெண் பயணித்துள்ளார்.அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை,தெலுங்கானா கவர்னருமான “தமிழிசை சௌந்தரராஜனும் ” பயணித்தார். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியவுடன் லூயிஸ் சோபியா மத்திய அரசை கண்டித்தும்,விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கோபம் கொண்ட தமிழிசை அந்த பெண்ணை தகாத வார்த்தைகளும்,,மேலும் அவருடன் … Read more

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!! 

A customer who has experienced free service for 2 years in a 5 star hotel !! Shocked employee!!

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!!  டெல்லி விமான நிலையம் அருகில் பல நட்சத்திர விடுதிகள் உள்ளது. அந்த இடத்தில் ரோசட் என்ற 5 ஸ்டார் தங்கும் விடுதி செயல்பாட்டு வருகிறது. அந்த விடுதியில் அங்குஸ் குப்தா என்பவர் இலவசமாக தங்கிவருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் சுமார்  603 நாட்கள் எந்த ஒரு தொகையும் செலுத்தாமல் தங்கி வந்திருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கான  மொத்த … Read more

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரமன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் அவர் வீட்டுக்கு வெளியே இருசக்கர ((Honda Activa – brown colour – TN09CD0252)) வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது அந்த வாகனம் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி … Read more

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!!

Complaints about cannabis and narcotics? New information released by Theni District Superintendent of Police!!

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!! கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ அதற்கு அருகாமையிலோ கஞ்சா … Read more

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி! சில பெண்கள் திருமணம் ஆகாத ஆண்களை காதல் வலையில் விழ வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் ஒரு யூட்யூபில் தனக்கென்று ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் ஷார்ட் பிலிம்,பாடல் போன்ற தொகுப்புக்களை தயாரித்து அப்லோட் செய்வது வழக்கம். அவ்வாறு துணை நடிகையான திவ்யா … Read more