அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது!

Important information released by the government! Can't get Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று பொங்கல் பரிசு பெற முடியாது! தமிழகத்தில் நேற்று முதல் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடங்கியது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருந்து மக்கள் அனைவரும் பொங்கலை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாட இருப்பதினால் மக்களின் வசதிக்கேற்ப சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று அரசு சார்பில் அனைத்து … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!!

New order in giving Pongal gift 1000 rupees!! Tamil Nadu Govt's Sudden Action!!

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!! பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 2000 முதல் வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற முறை பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைப்பதற்கு தேவையான 21 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் கொடுத்துவிட்டு எந்த … Read more

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't want to buy Pongal gifts? Important information released by the government to you!

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! நடப்பாண்டில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து குற்றாச்சாட்டு எழுந்து … Read more

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!       

Rs.1000 as Pongal gift.. Flying order to District Collectors!! Action taken by the Tamil Nadu government!

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! பொங்கல் பெரிசு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு வருடம் தோறும் அரசு சார்பில் இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படும். ஆனால் திமுக ஆட்சி வந்ததை அடுத்து கடந்த முறை பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்க பணம் ஏதும் வழங்கப்படவில்லை. … Read more

நெசவாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் விடியா அரசு! குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர்!  

Vidia government robs the stomach of the weavers! Accusing opposition leader!

நெசவாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் விடியா அரசு! குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர்! பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தமிழக அரசு முதலில் ரூ 1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி சர்கரை மட்டும் வழங்குவதாக தெரிவித்தது.அதிமுக ஆட்சி இருக்கும் வரை தவறாமல் கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கி வரும் வேலையில் இம்முறை இவை அனைத்தையும் ஆளும் கட்சி ரத்து செய்தது. எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கரும்பு வழங்க உத்தரவிட்டனர். அந்த … Read more

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Jackpot for Pongal!! Happy news for ration card holders!!

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பணம் ஏதும் வழங்கவில்லை. வெறும் 21 பொருட்கள் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்!

1500 as Pongal gift! Important information out of the head office!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்! இன்று நடக்கும் முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படுமா?? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் தை-1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தமிழ் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கலை சிறப்பான முறையில் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு அரசால் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு 2500 ரொக்க பணமும் உங்களுக்கு தேவையான மள்ளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதை அடுத்து திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்வதால் மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் திமுக அளித்தது ஏனென்றால் 21 … Read more

ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!  

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை! பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வருடம்தோறும் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரொக்கமாக வழங்கப்படும்.அதிமுக ஆட்சியை அடுத்து திமுக சென்றமுறை மக்களுக்கு பொங்கல் பரிசாக எந்த ஒரு பணமும் தரவில்லை.எனவே இம்முறை பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மக்களுக்கு ரூ.3000 தருமாறு ஓபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை வலியுறுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் … Read more