ஆட்சி அமைக்கப்போவது யார்? மோடியா? ராகுலா? – பிரசாந்த் கிஷோரின் அதிரடி கணிப்பு!

modi rahul prashanth

கடந்த மக்களவை தேர்தலை விட அதிக இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில், அடுத்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து … Read more

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!

  2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!! இந்திய அரசியல் வாதிகளுக்கு தெரிந்த முகம் என்றால் அது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான். சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்றால் கடவுளிடம் போவார்கள், ஆனால் அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் போய் தங்களுடைய குறைகளை சொல்லும் நபர் இவர்தான். இந்தியாவின் பல அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை அந்த மாநிலங்களில் … Read more

ஸ்டாலினை முதல்வர் ஆக்கிய கையோடு பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்த அடுத்த பிராஜெக்ட்!

பஞ்சாப் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரபல தனியார் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த்கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய நாட்டின் பல மாநிலங்களில் இவர் ஆலோசனையின்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் முதலமைச்சராக இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சராக … Read more

பிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்ப்பு; ஸ்டாலின் முதல்வர் கனவை நிஜமாக்க டெக்னிக் அரசியல் ஆரம்பம்!!

பிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்ப்பு; ஸ்டாலின் முதல்வர் கனவை நிஜமாக்க டெக்னிக் அரசியல் ஆரம்பம்!! இந்திய அளவில் பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய நுட்பமான அரசியல் வித்தகர்தான் இந்த பிரசாந்த கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தனது ஆலோசனைகளை கூறி வருகிறார். இவருடைய ஆலோசனைகளின் மூலம் பிஜேபி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மோடி முதல் … Read more

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல்

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று அப்பட்டமான பொய் செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பிரபலமான ஆங்கில நாளிதழ் வெளியிட்டது,. இதனை மறுத்து ஆதாரத்துடன் தட்டிக் கேட்க சென்ற பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி மீது தாக்குதல் நடத்த அங்குள்ள நாளிதழ் ஊழியர்கள் முற்பட்டனர்,. இதனை திரித்து திமுக … Read more

அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக

DMK starts the discussion with Prashant Kishor-News4 Tamil Latest Online Political News in Tamil

அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக தேசிய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரஷாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் திமுக எதிர்ப்பார்க்காத வெற்றியை பெற்றிருந்தாலும் அதனுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் இறுதியாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதோ 3 மாதங்களில் … Read more

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

Kamalhasan Prashant Kishor signs Agreement-News4 Tamil Online Tamil News Live Today

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்? நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மத்தியில் பாஜக தலைமையிலான அரசும் தமிழகத்தில் அதிமுக அரசும் தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டன. தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று காத்திருந்த திமுகவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இனியும் ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை என்பதால் அடுத்த … Read more