பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!!
பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!! தமிழ்நாட்டியில் ஜூன் 18 – ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் லேசான மழையாகவும், சில இடங்களில் கனமழையாகவும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை … Read more