ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா?
ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா? பெகாசஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ நிறுவனம் உறுதி கூறியது. இந்த உளவு மென்பொருளை கொண்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் 2016 ஆம் வருடத்திலிருந்து உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் … Read more