நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!!

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், கல்சன் க்ரோவெர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் அவர்கள் … Read more

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார். இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் … Read more

விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!! 

Priya Bhavani Shankar responded to a fan who asked about the affair!! Viral post!!

விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!!  நடிகை பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் கேட்ட வில்லங்க கேள்விக்கு நக்கலான பதிலை அளித்துள்ளார். மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போதுபுகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து புகழ்பெற்று  பின் அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்து டாப் ஹீரோயினாக இடம் பிடித்தவர். இவருக்கு கடைக்குட்டி … Read more

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்! நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர் சித்தார்த் அவர்கள் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், … Read more

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெளியீட்டு தேதி எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் !

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நடிகராக சிலம்பரசன் மாறிவிட்டார். சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல எனும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னட திரைப்படமான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இந்த படத்தில் சிம்பு ஒரு கேங்ஸ்டராக நடித்து … Read more

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

  மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?   இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடம்பை கொண்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மோனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற … Read more

நாளை வெளியாகிறது ஹரிஷ் கல்யாண், அஸ்வின் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’.!!

நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தெலுங்கில், விஜய் தேவர்கொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்லூ’ என்ற படம் தமிழில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரிய பவனி சங்கர் மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளனர். இது படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்நிலையில் … Read more