ஓஹோ அறிவாலயம் தான் உங்க கோவிலா? அப்படின்னா இந்தாங்க ஆர் எஸ் பாரதியின் மானத்தை வாங்கிய பாஜகவினர்!

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றியபோது, ஐபிஎஸ் படித்த ஆளுநர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மெண்டல் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலடி தரும் விதமாக, அண்ணாமலை கோபாலபுரம், அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆர் எஸ் பாரதி அறிவாலயம் தான் என்னுடைய கோவில் என்று பதில் கருத்து கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவை சார்ந்தவர்கள் அறிவாலயம் கோவில் … Read more

தமிழகத்தில் இவர்கள்தான் போதை பொருளை விற்பனை செய்கிறார்கள்! ஆர் எஸ் பாரதி கடும் குற்றச்சாட்டு!

தமிழக ஆளுநர் அவர்களை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார் அப்போது தமிழகத்தில் மாணவர்களிடையே போதை பொருள் கட்டுப்படுத்துவதை நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழக அரசால் தடுக்க இயலவில்லை என்று கூறினார். அதோடு அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருள் கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். அதோடு இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரிடம் மனு வழங்கியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆகவே மதுபானங்களில் மிகப்பெரிய கொள்ளை நடைபெறுவதாக … Read more

அரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!

திமுக ஆட்சியைக் கலைப்பதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பது அவருடைய அரசியல் அறிவிண்மையை காட்டுவதாக இருக்கிறது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றும்போது கொடநாடு வழக்கு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடையும் ஆத்திரம் அவர் குற்றம் செய்தது போல தெரிகிறது. இதனை மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். வழக்கு முடியும் … Read more

இவர் அவரின் உறவினரா? கிளம்பியது புது சர்ச்சை!

பாலியல் புகாரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் திமுகவில் ஆர் எஸ் பாரதி உறவினர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பி எஸ் பி பி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் தொடர்பான பிரச்சனைகள் பலவிதமாக உருவெடுத்து இருக்கிறது. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கின்ற பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் … Read more

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்!

R S Bharathi

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்! மறைந்த முதல்வர் மற்றும் எடப்பாடியாரை குறித்து பேசிய திமுகவின் செயாலாளர் மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் தி.மு.கவின் பொது செயலாளர் மக்கள் பிரசாரக் கூட்டத்தில் கூறியதை கேட்ட  அ.தி.மு.கவினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சென்னையில்லுள்ள அம்பத்தூரில் திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியது, நான் முதல்வர் எடப்பாடி மீது ஊழல் வழக்கு போட்டேன்.அவர் அதை நேரடியாக எதிர்கொள்ளாமல் … Read more

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணையின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி அப்போது பதவி வகித்துள்ளார். அவர் பதவி வகித்த அந்த காலகட்டத்தில், வணிக வளாகம் கட்டியதற்காக சுமார் 7.64 லட்சம் முறைகேடு செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஆர் எஸ் பாரதி மற்றும் … Read more