இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
இங்கே தொடரும் மழை, நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! இம்மாச்சல பிரதேசத்தில் தற்போது பருவமழை காலம். எனவே அங்கு பல்வேறு நகரங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுள்ளன. அதன் காரணமாக அங்கு மூன்று நாட்களுக்கு முன் மேக வெடிப்பும் ஏற்பட்டது. அதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. பல பேர் மாயமான நிலையில், அதில் பல பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு குழுக்களால் மீட்கப்பட்டனர். இருந்தபோதும் … Read more