தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் 300 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு, இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ரசிகர்களின் வரவேற்புடன் பல்வேறு திரையரங்குளில் வெளியிடப்பட்டது. சில தியேட்டர்களில் காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி வெளியிட்டனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பேனர் வைத்து, நடனமாடி ரஜினியின் ரசிகர்கள் படத்தை … Read more

ரஜினிகாந்தை சீண்டிய உதயநிதி?

நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட்டரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார். அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும், தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் … Read more

ரஜினிகாந்த்க்கு சீமான் பதிலடி?

ரஜினிகாந்த்க்கு சீமான் பதிலடி? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் … Read more

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன?

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக … Read more

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா? ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பும் அஜித் நடிக்கவிருக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை முதல் தொடங்குகிறது. இரண்டு படக்குழுவினரும் ஒரு சிறிய பூஜை நடத்திவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பு காட்சிகளை படமாக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் ’வலிமை’ படத்திற்கான போடப்பட்ட செட் தயாராக இருப்பதாகவும் அதே போல் தலைவர் 168 … Read more

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

Rajinikanth praise Harish Kalyan-News4 Tamil Latest Cinema News in Tamil

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு! பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள … Read more

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்! தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடித்து வருவது ஒரு அதிசயம் மற்றும் அற்புதம் என்று கூறிய ரஜினியிடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ என்ற விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி 4 மாதம் அல்லது 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள 99 … Read more

வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி

வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் இன்னும் ஆளுமையான சரியான தலைவருக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவரக்ள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றுகூறியுள்ளார் … Read more

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்?

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை கமல்ஹாசன் வீட்டில் நடந்த கே பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அளித்த பேட்டியால் ஊடகங்கள் பரபரப்பு அடைந்தன. முதலில் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த் அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்ததால் இன்று முழுவதும் ரஜினிகாந்த் செய்திகளே முன்னணி … Read more

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாஜகவின் முகம் என்றும், பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்றும், அதே போல் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவத்தை ஆதரிப்பவர் என்றும் எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வந்தன. மேலும் ரஜினி பாஜகவில் இணைந்து விடுவார் என்றும் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன இந்த நிலையில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள … Read more