அதிமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்த பாமக திட்டம்! மரு.ராமதாஸின் அறிக்கையால் கூட்டணியில் விரிசல்?
ஆளுங்கட்சியாகவும், தனது கூட்டணிக் கட்சியாகவும் இருந்து வரும் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் தமிழ்நாடு, புதுச்சேரி சிறப்புப் பொதுக்குழு இணைய வழியாக செப்டம்பர் 6ஆம் தேதி நடந்தது. சுமார் 11.30 மணிக்குத் துவங்கி மதியம் 2.45 மணியளவில் முடிந்த கூட்டத்தில் ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். அதில் ராமதாஸ் இறுதியில் பேசியதாவது, “நாம சாலைமறியல் போராட்டம் நடத்திக் கிடைத்த 20% எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் … Read more