விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்கும் பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்கும் பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! விஜய் நடித்த பீஸ்ட் படமானது ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வெளிவந்தது. அதனையடுத்து விஜய் நடித்து வந்த விஜய் 66 எனும் அடைமொழி கொண்டுள்ள தலைப்பு தேர்வு செய்யப்படாத படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையை கொன்டு உருவாக்கவுள்ள … Read more