500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடித்த வெளிவந்த படம் தான் அனிமல். இந்த படம் 2023 ரன்பீர் கப்ருக்கு மிகவும் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதன் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.   Animal படம் மிக எளிதாக ₹300-கோடி மற்றும் ₹400 கோடி வசூல் செய்தது., மேலும் வெளியான 16ஆம் நாளில், அனைத்து மொழிகளிலும் இப்படம் ₹13.00 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் கூறுகிறது. இதன் மூலம் … Read more

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா... அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு...

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டி51 திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.   நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.   … Read more

காதலன் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!! இதயமே அவருக்குத்தான் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Rashmika broke the truth about her boyfriend!! The fans are in shock because the heart belongs to him!!

காதலன் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!! இதயமே அவருக்குத்தான் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார். இவர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது தளபதி விஜய்யுடன்  இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த திரைப்படம் மாபெரும் … Read more

107 கிலோவா? நடிகை ராஷ்மிகாவின் வீடியோ! மறக்காம பாருங்க!

107 கிலோவா? நடிகை ராஷ்மிகாவின் வீடியோ! மறக்காம பாருங்க!

உடற்பயிற்சி கூடத்தில் 107 கிலோ எடையை தூக்கி இறுதியில் நடனமாடும் ராஷ்மிகாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. இவர் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் மற்றும் … Read more

விறுவிறுப்பாக நடக்கும் விஜய்யின் ‘வாரிசு’ ஷூட்டிங்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விறுவிறுப்பாக நடக்கும் விஜய்யின் ‘வாரிசு’ ஷூட்டிங்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதையடுத்து கடந்த … Read more

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பை, கோவா மற்றும் கர்நாடகா என மூன்று நகரங்களில் மூன்று பிரம்மாண்ட சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை, நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு தமிழ் … Read more

மற்ற ஹீரோயின்களை ஓரங்கட்டி., முதலிடம் பிடித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!!

மற்ற ஹீரோயின்களை ஓரங்கட்டி., முதலிடம் பிடித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!!

ரஷ்மிகா மந்தனா அவர்கள் இந்திய திரைப்படத்தில் நடிக்கும் ஒரு பிரபல நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு கன்னடப் படத்தின் மூலமாக ரசிகர்களுக்கிடையே கவனம் பெற்றார். மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். மேலும், அந்த படத்தின் மூலமாக தெலுங்கு மட்டுமன்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் மீண்டும் … Read more

3 விநாடிகள் அல்ல! 3 மில்லி வினாடிகளில் காதலில் விழுந்தேன்! ராஷ்மிகா பகீர்!

3 விநாடிகள் அல்ல! 3 மில்லி வினாடிகளில் காதலில் விழுந்தேன்! ராஷ்மிகா பகீர்!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா. சனிக்கிழமை அன்று தனது செல்ல நாயை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த செல்ல நாயின் படங்களை பகிர்ந்து அந்த நாயின் பெயரை அவுரா என்று தெரிவித்தார். அந்த செல்லப்பிராணி அவரை விவேகத்துடன் வைத்திருப்பதாகவும் கூறினார். தன் செல்லப் பிராணி ஆவலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.. 2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் … Read more

ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

கதாநாயகிகளை மையப்படுத்தி  உருவாகவுள்ள கதைக்கு, அக்கா தங்கையாக சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார். அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.  இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் படத்திற்கும் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தா  நடிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது. … Read more