துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்பட வேண்டிய நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். தியானம் யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதியாக செயல்படும். குடும்ப உறவுகளில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வருமானம் சிறப்பாக உள்ளது. உத்தியோகத்தில் … Read more