துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படும் நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படும் நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கலகலப்புடனும், மாலையில் அஷ்டம ராசிக்கு சந்திர பகவான் வருவதால் சலசலப்புடனும் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் … Read more