கேன்சலான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?
பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினடிப்படையில் அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனாலும் கடந்த பல மாதங்களாக ரேஷன் அட்டைகளில் உணவு தானியங்களை வாங்காமல் பலர் இருக்கிறார்கள் அவ்வாறு இருப்பவர்களின் ரேஷன் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விதிமுறைகளினடிப்படையில் 6மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வாங்கவில்லை என்றால் அவருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்க தகுதியற்றவர் என அர்த்தமாகிவிடும். மாதம் தோறும் வழங்கப்படும் … Read more