தனியா உட்காரத்துக்கு தான் ஷோக்கு வந்தீங்களா? மணியை வெளுத்து வாங்கிய ரவீனா அம்மா!
பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி, ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது. நேற்று அர்ச்சனாவின் பெற்றோர்கள் பூர்ணிமாவின் பெற்றோர்கள் விஷ்ணுவின் அம்மா மற்றும் அக்கா நிக்சனின் அப்பா ஆகிய அனைவரும் வந்து வீடியோ கோலாகலமாக … Read more