‘தி லெஜண்ட்’ படத்துக்கு சென்னையில் பல இடங்களில் அதிகாலை காட்சிகள்… சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை

‘தி லெஜண்ட்’ படத்துக்கு சென்னையில் பல இடங்களில் அதிகாலை காட்சிகள்… சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை

‘தி லெஜண்ட்’ படத்துக்கு சென்னையில் பல இடங்களில் அதிகாலை காட்சிகள்… சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை தி லெஜண்ட் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பிரமாண்டமாக ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி … Read more

இழுத்துக்கொண்டே சென்ற ‘பத்து தல’… ஒரு வழியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’

இழுத்துக்கொண்டே சென்ற ‘பத்து தல’… ஒரு வழியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’

நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் … Read more

யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா?

When is the release date of the movie Elephant? Is there a chance for Arun Vijay to act in a Bollywood film?

யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா? அருண் விஜயின் உண்மையான பெயர் அருண்குமார். இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடல்வலு பெற்ற வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை … Read more

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் வலிமை படத்தின் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் … Read more

அவதார்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

அவதார்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 24 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி 285 கோடி அமெரிக்க டாலர் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவதார். கடந்த 2011ம் ஆண்டு அவதார் 2 படத்தை ஐந்து பாகங்களாக எடுக்கப்போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். மேலும், அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், வின் டீசல், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஜோ சல்தானா … Read more

வலிமை பட வெளியீடு! அதிகாரபூர்வ அறிவிப்பு! அதுவும் ரசிகர்களின் ஆரவாரம்!

Strength Image Release! Official announcement! That too is the cheers of the fans!

வலிமை பட வெளியீடு! அதிகாரபூர்வ அறிவிப்பு! அதுவும் ரசிகர்களின் ஆரவாரம்! வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் மற்றும் வேற மாதிரி என பாடத்தின் அனைத்தும் பயங்கர ஹிட் ஆயின. இவை அனைத்தும் ஏற்கனவே வெளியாகி … Read more