மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது?
மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது? உடல் எலும்பு வலிமை பெற ஆண்,பெண் அனைவரும் உளுந்து பால் அருந்துவது நல்லது.உளுந்தில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)உளுந்து – 5 தேக்கரண்டி 2)நாட்டு சர்க்கரை – 6 தேக்கரண்டி 3)பால் – 1/4 டம்ளர் 4)தேங்காய் பால் – 1/4 டம்ளர் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 … Read more