90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!
90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!! உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டும்.அதற்கு எலும்பிற்கு தேவையான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும். கால்சியம் சத்து குறைந்தால் இளமை காலத்திலேயே மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,கை கால் வலி ஆகிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே எலும்பில் கால்சியம் சத்து அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சத்து உருண்டையை செய்து சாப்பிட்டு வரவும். தேவையான … Read more