5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க!
5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க! சுவாச உறுப்பான நுரையீரலில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து தள்ள சுக்குடன் சில பொருட்கள் சேர்த்து கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)மிளகு 3)பட்டை 4)மல்லி விதை செய்முறை:- ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து 3 மிளகு, ஒரு துண்டு பட்டை மற்றும் 1/2 தேக்கரண்டி மல்லி விதையை உரலில் … Read more