உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!!
உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!! மலச்சிக்கல் பிரச்சனையை உங்களில் பலர் சந்தித்து வருகின்றனர்.அதிக மன அழுத்தம் மலச்சிக்கலை ஏற்படுத்துவதாக ஆய்வு சொல்கிறது. மலச்சிக்கல் அறிகுறிகள்:- *முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு *வயிறு உப்பசம் *வறண்ட மலம் *மலம் கழிப்பதில் சிரமம் மலச்சிக்கலை போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்: தேவையான பொருட்கள்:- 1)ஆப்பிள் 2)ஆமணக்கு எண்ணெய் செய்முறை:- ஒரு … Read more