குடலில் இறுகிய மலம் இளகி வரும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்..!
குடலில் இறுகிய மலம் இளகி வரும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்..! தினமும் மலம் கழிக்காமல் இருந்தால் அவை குடலில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு… அதில் இருந்து ஒதுக்கப்படும் தேவையற்ற கழிவுகள் மலமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவை உட்கொண்டால் அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு… தேவையான பொருட்கள்… 1)கடுக்காய் பொடி 2)வெந்தயப் பொடி 3)தண்ணீர் செய்முறை… நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கடுக்காய் அல்லது … Read more