வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்!

Happy news issued by RBI for overseas Indians! You too can transact with UPI!

வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை  வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளும் வசதி வந்துவிட்டது,அதில் காய்கறிகள்,மளிகை பொருட்கள்,உணவு,ஆடைகள் என அனைத்தும் அடங்கும்.மேலும் இதுமட்டுமின்றி ஒருவருடைய வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணிக்கில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கென பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

ரிசர்வ் பேங்க்  வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது!

The information released by the Reserve Bank! These are the most important banks!

ரிசர்வ் பேங்க்  வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது! நேற்று ரிசர்வ் வங்கி ஆர்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனியார் வங்கிகளாக ஐசிஐசிஐ  மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக உள்ளது.இந்த சிறப்பு நிலையைத் தொடர்வதன் மூலமாக, பொருளாதார நெருக்கடி காலங்களில் அரசின் ஆதரவு இந்த வங்கிகளுக்கு கிடைக்கும். மேலும் நிதிச் சந்தையிலும் இந்த வங்கிகளுக்கு சில முன்னுரிமைகள் வழங்கப்பட்டு … Read more

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு!

Attention people, finish your jobs in the bank immediately! 14 days bank holiday!

மக்களே எச்சரிக்கை உடனடியாக வங்கியில் உள்ள வேலைகளை முடித்து கொள்ளுங்கள்! 14 நாட்கள் பேங்க் லீவு! ரிசர்வ் பேங்க் ஆப் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகின்றது.அந்த வகையில் ஜனவரி மாதமும் விடுமுறை அளிக்கும்.ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.அதன் அடிப்படையில் மாநிலம் சார்ந்த பண்டிகைகள்,மாத விடுமுறை மற்றும் பொது பண்டிகைகள் என்ற வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறையை அறிவித்து வருகின்றது. அடுத்த … Read more

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

2000 notes no longer valid? Shocking information released!

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்! கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் ஒரே நாளில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர்.பயன்பாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்று வந்தனர்.ஆனால் அதனை அடுத்து வரும் மாதங்களாகவே மக்கள் அத்திப்படியான சிரமங்களை … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு!  

Reserve Bank announced! UPI transactions increase in crores!Reserve Bank announced! UPI transactions increase in crores!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு! பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை தற்போது வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஆன்லைன் மூலமாகவே காய்கறிகள் ,மளிகை பொருட்கள் ,உணவு ,ஆடை என அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ள முடியும் அது போலவே ஆன்லைன் மூலமாகவே ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கென தற்போது கூகுள் பே ,போன் பே,பேடிஎம் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! டிஜிட்டல் கரன்சி வெளியீடு!

Reserve Bank announced! Digital currency launch!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! டிஜிட்டல் கரன்சி வெளியீடு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார்.தற்போதுள்ள காலக்கட்டத்தில் பணம் பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. பணம் தான் அனைத்தும் என்ற சூழல் இருந்து வருகின்றது.மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பண மதிப்பு உள்ளது போல டிஜிட்டல் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

Reserve Bank announced! Interest rate increase!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டு முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது .முதல் காலாண்டில் ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிர்ச்சிகளைத் ஏற்றுள்ளது. பணவீக்கம் ஏழு சதவீதமகா உள்ளது.மற்றும் ஆண்டின் மறு பாதியில் ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் … Read more

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

RBI announced the new introduction of credit card and debit card!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி விவரங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு  மூலமாக பணம் கொடுக்கும் போது உங்களது வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு மொத்த  பணத்தையும்  திருடிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் … Read more

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணமா? ரிசர்வ் வங்கி எடுக்க போகும் அதிரடி முடிவு!

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணமா? ரிசர்வ் வங்கி எடுக்க போகும் அதிரடி முடிவு!

Google pay மற்றும் phonepe போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கருத்து கேட்டிருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக யூபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது அதனடிப்படையில், யு.பிஐ மூலமாக கூகுள் பே மற்றும் போன் பே … Read more