மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!!

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! சமந்தா தற்பொழுது குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த … Read more

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!! 

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!!  அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்கள் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான … Read more

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!! நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் … Read more

தசை வலிக்கான காரணங்கள் மற்றும் சில எளிய வைத்திய முறைகள் 

தசை வலிக்கான காரணங்கள் மற்றும் சில எளிய வைத்திய முறைகள்  தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும். இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும் காரணத்தை பொறுத்தது. தசை வலியானது பொதுவாக ஒரு சில நாட்களுக்குள் தானகவே குணமடைய கூடும். எனினும், … Read more

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!.

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பாரதிராஜா நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால், 79 வயதான … Read more