காசு இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு? திருடனின் சுவாரசிய கடிதம்
பொதுவாகவே சில இடங்களில் சில தினங்களுக்கு வெளியூர் சென்று வந்தால் அந்த வீட்டில் பயங்கரமான கொள்ளை சம்பவம் நடந்து இருக்கும். வீட்டில் இருக்கும் பணம், நகை அல்லாது வீட்டு உபயோக பொருட்களை கூட திருடர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். சில இடங்களில் சாதாரண திருட்டு கொலையில் கூட முடிந்து இருக்கிறது. சில திருடர்கள் தாங்கள் திருடும் பொருட்களை கை மாற்ற நினைக்கும் போதே கையும் களவுமாக மாட்டி கொள்வார்கள். சிலர் CCTV கேமரா மூலம் மாட்டி கொள்வார்கள். … Read more