அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்!

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்! பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவருடன் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இவர்களின் திருமண கொண்டாட்டத்தை தனியார் யூடியூப் சேனல் ஒன்று பிரத்யேகமாக ஒளிபரப்பும் செய்தது. இதற்கிடையில் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்தி இருவரு உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கினார்கள். அதாவது … Read more

சரியான பதிலடி கொடுத்த ரோபோ ஷங்கர்!! இணையத்தில் வைரலாகும் போட்டோ!!

Robot Shankar gave the right response!! Photo going viral on the internet!!

சரியான பதிலடி கொடுத்த ரோபோ ஷங்கர்!! இணையத்தில் வைரலாகும் போட்டோ!! தனது உன்னதமான திறமையின் மூலமாக சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து, பிறகு வெள்ளித்திரையில் நகைச்சுவையாலும், மிமிக்கிரி யாலும் பெரும் ரசிகர்களை தனது வலையில் சிக்க வைத்த ஒரு நடிகர் தான் ரோபோ ஷங்கர் ஆவார். இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும், இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவ்வாறு திரைப்படங்களில் எப்போதுமே பிசியாகவே இருக்கும் ரோபோ ஷங்கருக்கு … Read more

பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!!

Robot Shankar who broke it publicly!! Action information about Dhanush!!

பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!! சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பு  திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றார். பின்பு வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார்.அதனை தொடர்ந்து மாரி என்கின்ற படத்தில் தனுஷ் அவர்களுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருத்த நிலையில் … Read more

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!!

Robo Shankar's daughter Indraja spoke about his health!! This is the reason why the body is thin!!

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோபோ ஷங்கரின் மெலிந்த தோற்றம் இணையதளத்தில் வைரலானது. இதற்கு பலரும் பல காரணங்களை கூறி வந்தனர். தற்போது ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தந்தையின் உடல்நல பாதிப்புக்கான காரணங்களை கூறி உள்ளார். ரோபோ ஷங்கர் தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிக்கொண்டு பிறகு … Read more

நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.இவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் காமெடியில் தடம் பதித்து வருகிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டியும் சிறந்த சமூக சேவை செய்பவர் . இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இவர் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி … Read more

கொரோனாவுக்கு எதிராக தமிழ்பிரபல நடிகர் கையில் எடுத்த புது முயற்சி?

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க புது முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளின் அழுத்தத்தை போக்க முடிவு செய்த நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பட்டுக்கோட்டைக்கு சென்று, ஆட்சியர் அனுமதியுடன் நோயாளிகள் முன்பு பல குரலில் பேசி … Read more

ரோபோ சங்கர் எடுத்த அடுத்த அவதாரம்:

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். கன்னிமாடம் என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை … Read more