ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா?

rohit-sharmas-big-chance-break-through-no-wait-a-few-months

ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா? தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சாதனையை முறியடிக்க அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவறவிட்டால் இந்த சாதனைக்காக அவர் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே 4 … Read more

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 357 ரன்கள் சேர்த்து இலங்கைக்கு 358 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர்2) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!!

7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று(நவம்பர்2) இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு … Read more

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!!

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!! நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தொடர்பு லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 29வது லீக் தொடரில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று(அக்டோபர்29) விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!! உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்29) லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு நடப்பு சேம்பியனாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி தனது மோசமான விளையாட்டை பதிவு செய்து வருகின்றது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் … Read more

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு! உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் விளையாடி வருகின்றது. அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இந்த உலகக் … Read more

மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!!

மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியுள்ளார். இதையடுத்து ஹிட்மேன் ரோஹித் சர்மா அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. தற்பொழுதைய இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணிக்கு ரோஹித் சர்மா அவர்கள் கேப்டனாக செயல்பட்டு வருகின்றார். இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோஹ்லி, பும்ரா, சல்மான் கில், கருதிக் பாண்டியா, கே.எல்.ராகுல் உள்பட 15 … Read more

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! 

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! ரோஹித் சர்மா அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நடப்பு உலகக் கோப்பை தொடர்பு இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. குஜராத்தில் நேற்று(அக்டோபர்14) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!!! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி சதம் அடித்து சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி நேற்று(அக்டோபர்11) டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய … Read more