கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!   இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இல்லாமல் உயிர் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்திய அணியின் முன்னுள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டிகளிலும் … Read more

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் சதமடித்து 101 ரன் … Read more

விராட் கோலியின் அதிரடி சதம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி வெற்றி!!

விராட் கோலியின் அதிரடி சதம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி வெற்றி! நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது மே 18ம் தேதி நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் … Read more

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்! நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் பலமானது

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது. 2016-ம் ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நினைவில் நிற்கும் சீசனாக அது அமைந்தது. அப்போது இருந்த அணிபோல் தற்போதைய அணி இருக்கிறது. நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன். என்று  விராட் கோலி கூறியுள்ளார். ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல் போட்டியில் 2 முறை 2-வது இடத்தை பிடித்தது. 2009-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை … Read more