இங்கிலாந்து அணியின் கேப்டனை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் அவர் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 180 ரன்கள் விளாசினார் .முன்னதாக நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார் ஜோ ரூட். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்கள் சேர்த்திருந்தார் ஜோ ரூட். … Read more