10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!! தினந்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Physiotherapist, Microbiologist, Lab Technician, Lab Attendant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் … Read more