கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!?
கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!? சேலம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் அருகே மலைபிரியாம்பாளையம் பகுதியில் தனியார் குளிர்சாதன கிடங்கு ஒன்றுள்ளது. இந்தக் கிடங்கில் மிளகாய்,புளி,மாங்காய்,ஆப்பிள்,திராட்சை, காளான்,மாதுளை பழம்,தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் என உணவுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கெட்டுப் போன பொட்டணங்களை அப்படியே தூக்கி வீசி வருவதால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் அடித்து வருகின்றது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த துர்நாற்றம் … Read more