முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?
முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு … Read more