மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more