உடல் நலப் பிரச்சனை குறித்து முதல் முறையாக பதிவிட்ட சமந்தா… ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தை!
உடல் நலப் பிரச்சனை குறித்து முதல் முறையாக பதிவிட்ட சமந்தா… ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தை! நடிகை சமந்தா சமீபகாலமாக சில உடல்நல பிரச்சனைகள் காரனமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திய சமந்தா கவர்ச்சியான வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இப்போது அவர் நடிப்பில் யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். … Read more