நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!!

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், கல்சன் க்ரோவெர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் அவர்கள் … Read more

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார். இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் … Read more

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் இயக்குநர்! படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா..?   13 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் கவுதமன் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கி அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.   நடிகர் முரளி, நடிகை சிம்ரன் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் கவுதமன் அவர்கள். அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். நடிகை … Read more

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி தெலுங்கில் வெங்கிமாமா என்ற படத்தை இயக்கிய சிவபிரசாத் யானாலா தற்போது தமிழ் அறிமுகமாக உள்ளார். தமிழில் இவர் இயக்க இருக்கும் விமானம் என்ற திரைப்படத்தில் “நடிகர் சமுத்திரக்கனி, நடிகை மீரா ஜாஸ்மீன்” நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சிவபிரசாத் யானாலா- விடம் பேசிய போது விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படும். இதன் … Read more

சூர்யா இல்லை என்றால் நான் இல்லை- நடிகை ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

அஜித்-சிம்ரன் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த ஜோதிகா, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். முகவரி, ரிதம், குஷி, டும் டும் டும், தூள், பிரியமான தோழி, காக்க காக்க என டிரேட் மார்க் படங்களில் நடித்திருந்தார். நடிகர் சூர்யாவுடனான காதல் 2007 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து … Read more

இணையத்தில் முன்னணி இயக்குநரை விதவிதமாக மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் : அதுக்கு காரணம் இதுதானாம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது இதனால் 300 கோடி மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இப்படிப்பட்ட கொடிய நோயையே நம்ம ஊரு மீம் கிரியேட்டர்கள் விதவிதமா படம் போட்டு ட்ரோல் செய்கிறார்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நம்ம ஊரு சினிமா ரசிகர்கள் ஒரு முன்னணி இயக்குனரை மீம் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இன்று ட்விட்டரில் அந்த இயக்குநருடைய பெயரை வெவ்வேறு விதமாக படங்களில் எடிட் செய்து #Pray_for_Samu***** என்ற ஹேஷ்டேக்கோடு … Read more