இபிஎஸ்க்கு எதிராக கைக்கொர்க்கும் ஓபிஎஸ் சசிகலா?
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வமும், சசிகலாவும், ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதாவது தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என்று தற்போதும் அவர் தெரிவித்து வருகிறார். அதேபோல பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல … Read more