நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, சென்ற 16 மாத காலமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மறுபடியும் செயல்பட தொடங்குவதால் வெளியூர் சென்று இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இருக்கிறார்கள். அத்துடன் … Read more