பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் விஜய் டிவி பிரபல கதாநாயகியுடன் திருமணம்!

Bharathi Kannamma Serial Celebrity Marries Vijay TV Celebrity Heroine!

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் விஜய் டிவி பிரபல கதாநாயகியுடன் திருமணம்! அதிக அளவு ரசிகர்களைக் கொண்டது தான் விஜய் டிவி.இந்த தொலைக்காட்சயில் பிரபலம் ஆகும் அனைத்து ஷோ க்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.முக்கியமாக இதில் ஒளிப்பரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இதில் அதிக அளவு TRB யை கொடுக்கும் சீரியல்களில் பாரதி கண்ணமாவும் ஒன்று. https://www.instagram.com/p/CI5WXMWhajV/?utm_source=ig_web_copy_link இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார்.இவர் சரவணன் மீனாட்சி,தற்போது ராஜா ராணி … Read more

தாயுடன் ஆடிய சீரியல் நடிகையின் காணொளி ! குவியும் லைக்ஸ் !

தாயுடன் ஆடிய சீரியல் நடிகையின் காணொளி ! குவியும் லைக்ஸ் !

திரைப்பட நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் தங்களது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை இணையதளத்தில் பதிவிட்டு கலக்கி வருகின்றனர். அவை அனைத்திற்கும் நம் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கதாநாயகியான பிரியங்கா அவர்கள் தனது தாயுடன் ஆடிய காணொளி காட்சி ஒன்று படத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ரோஜா சீரியலில் கதாநாயகனான சிபு சூரியனும் கதாநாயகியான பிரியங்கா அவர்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று ஐந்தாவது நாளாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல முகங்கள் பங்கேற்றுள்ளனர். அதாவது அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புதுமுகங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சம்யுக்தா பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. சம்யுக்தா மாடலிங் மற்றும் நடனத்தின் மீது … Read more

சாதனை படைத்த மௌனராகம் சீரியல்!வைரலான வீடியோ!

சாதனை படைத்த மௌனராகம் சீரியல்!வைரலான வீடியோ!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று மௌனராகம். இந்த நாடகத்தில் வழக்கம்போல நாடகத்தில் உள்ள கதையை கொள்ளாமல் புதுவிதமான கதையை  கொண்டிருந்ததே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.  அப்பாவைத் தேடி செல்லும் ஒரு ஐந்து வயது குழந்தையின் கதைதான் இந்த மௌன ராகம் பாகம் 1. இந்த கதை தமிழ் மக்களின் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2020 செப்டம்பர் 19 ஆம் … Read more

என்னது ‘ராஜா ராணி 2’ ஹிந்தி சீரியலின்  ரீமேக்கா ?

என்னது ‘ராஜா ராணி 2’ ஹிந்தி சீரியலின்  ரீமேக்கா ?

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 என்ற சீரியல் உருவாக இருக்கிறது. இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்த நடிகர் சித்து நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. ஹீரோ சமையல்காரன், படிக்காதவன். ஹீரோயின் போலீஸ் ஆக ஆசைப்படும் பெண்மணி. இந்த ப்ரோமோ வெளியானதும்  இது ஹிந்தி சீரியல்ஆன ‘தியா அர்  பாடி ஹம்’ என்ற சீரியலின் கதை என்று பலர் கூறி … Read more

என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?

என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?

தற்பொழுது சினிமா துறையில் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக சீரியல்களில் வரும் ஹீரோயின்களும் மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர். இவ்வகையில் விஜய் டிவியில் தற்பொழுது வெளியாகி வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா,”முல்லை” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த சீரியலின் மூலம் நடிகை சித்ராவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாகவும் தனது ரசிகர் பட்டாளத்தைப் பெருக்கி வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நன்றாக … Read more

பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

தமிழ் சினிமா காதல் படத்தின் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தற்போது சன் தொலைக்காட்சியில் கண்மணி நாடகத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார். காதல் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்  இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும், 20-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் 2015ஆம் ஆண்டு குருவாயூரில், வெங்கட் சந்திரசேகரன் … Read more

செம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட திடீர் மரணம்!

செம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தமிழ் சீரியல்களுக்கு எல்லாம் போட்டியாக, டிஆர்பி ரேட் உச்சத்தில் இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ என்ற சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியான ஷபானா தனது நடிப்பு தனக்கென ரசிகர்பட்டாளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.இதில் ஹீரோவாக கார்த்திக், பிரியா ராமன், வில்லியாக பரதா நாயுடு நடித்து வருகிறார்.  பரதா நாயுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதுகொண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” செம்பருத்தி சீரியலில்  கேமராமேனாக பணியாற்றி வரும் அன்பு என்பவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.செம்பருத்தி … Read more