Shah Rukh Khan : வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய நடிகர் ஷாருக்கான்!
Shah Rukh Khan : பிரபல இந்தித் திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான் அவர்கள் தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கான் அவர்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஷாருக்கான் … Read more