“எல்லாம் சரிதான்… ஆனா இந்த ஒரு பிரச்சன இருக்கே….” இந்திய அணியின் பலவீனம் குறித்து ஷேன் வாட்சன்!

“எல்லாம் சரிதான்… ஆனா இந்த ஒரு பிரச்சன இருக்கே….” இந்திய அணியின் பலவீனம் குறித்து ஷேன் வாட்சன்! இந்திய அணியில் பந்துவீச்சு கூட்டணிதான் பலவீனமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் … Read more

எங்கள் அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும்

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பேசும்போது ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும். தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம். நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் … Read more