புதிய அவதாரத்தில் உலக நாயகன்!! எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் இணையத்தில் வைரலாகும்!!
புதிய அவதாரத்தில் உலக நாயகன்!! எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் இணையத்தில் வைரலாகும்!! இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படப்பிடிப்பு ஜனவரி … Read more