மீண்டும் குறைந்த தங்கம் விலை!! மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதா??
தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்கும் பொதுமக்கள் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்திய மக்களின் இன்றையமையாத தேவைகளில் ஒன்றாக தங்கமும் உள்ளது. தங்கம் நமது இந்திய மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஒன்றி உள்ளது. எந்த சுப காரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாத சுப கரியங்கள் இல்லை எனலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக ஏறிவரும் தங்கத்தின் விலையால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத … Read more