மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!! இன்றும் விலை அதிகரிப்பு!!

gold-price-on-the-rise-again-price-increase-today

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் இரண்டு நாட்களாக விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்திய மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக தங்கம் இருப்பதால் அதன் விலை இங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. எந்த சுபகாரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை. ஆனால் தற்போது நிலவி வரும் விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து ஏற்ற … Read more

சடாரென்று குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்களை நாம் பார்க்கப் போகின்றோம் இன்று சென்னையில் 320 ரூபாய் குறைந்து சடசடவென குறைந்துள்ளது.   நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டுதான் போகின்றது. தங்கத்தை வாங்க ஏழை மக்கள் படாத பாடுபடுகின்றனர். இன்றைய தங்கத்தின் மற்றும் வெள்ளி நிலவரங்களை பார்க்க போகின்றோம்.   தங்கத்தின் விலை:   இன்றைய தங்கத்தின் விலை நேற்றைய தங்கத்தின் விலையை விட 40 ரூபாய் கிராமிற்கு குறைந்த சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து … Read more

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்!

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்! கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடும் ஏற்றதில் காணப்பட்டு வருகிறது.நவம்பர் 14ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 4901 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 39,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று நவம்பர் 15ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து 4940 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 39,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று நவம்பர் … Read more

குட் நியூஸ்: தொடர்ந்து மூன்றாவது நாளாக ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை! ரூ 480 குறைவு!

குட் நியூஸ்:தொடர்ந்து மூன்றாவது நாளாக ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை! ரூ 480 குறைவு! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 480 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை … Read more

தொடர்ந்து இரண்டாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!!

தொடர்ந்து இரண்டாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்துள்ளது.இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 240 குறைந்துள்ளது. அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆனால் நேற்று அக்டோபர்27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 … Read more

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்!

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்! கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட தங்கம் கடந்த இரண்டே நாட்களில் 448 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி ஒரு கிராம் 4685 ரூபாய்க்கு விற்றது.ஒரு சவரன் 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று அக்டோபர் 22 ஒரு சவரன் தங்கம் 37,920 ரூபாய்க்கு விற்பனை … Read more

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:! தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அக்டோபர் 16 தங்கம் கிராம் ஒன்றிற்கு 4690 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 17 ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 4691 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று அக்டோபர் 18 கிராம் ஒன்றிருக்கு … Read more

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்றைய தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அக்டோபர் 11 தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 11ஆம் தேதி மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 12 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4730 ரூபாய்க்கு … Read more