சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்!

0
256

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம்!! 40 ஆயிரத்தை தொடும் ஒரு சவரன்!

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடும் ஏற்றதில் காணப்பட்டு வருகிறது.நவம்பர் 14ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 4901 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 39,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று நவம்பர் 15ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து 4940 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 39,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று நவம்பர் 16 ஒரு கிராம் தங்கத்தின் விலை மேலும் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4,960 ரூபாய்க்கும்,ஒரு சவரன் தங்கம் 160ரூபாய் உயர்ந்து 39,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் கடந்த ஒரு வாரமாக ஏற்றத்தில் காணப்படுகிறது.நேற்று நவம்பர் 15 ஒரு கிராம் வெள்ளி 68.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று நவம்பர் 16 வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலையே 68.50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleகாலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! 
Next articleமருத்துவ கல்லூரி ஒதுக்கீட்டில் தமிழர்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here