தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!
தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!! வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் திருப்பி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காலக்கெடுவும் நிர்ணயத்துள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு எந்த படமும் சரியாக போகவில்லை். படம் வெளியாவதிலும் சிக்கல் நீடித்தது. கொரோனா நோய் தொற்று பிரச்சனை முடிந்த நிலையில், கடந்த … Read more