முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?
முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா? தமிழ் கடவுள்,அழகன்,வேலை ஆயுதமாகவும்,மயிலை வாகனமாகவும் கொண்ட கடவுள் முருகப் பெருமானை வணங்கி வந்தால் செய்ய இயலாது என்று சொல்லக் கூடிய விஷயங்களும் எளிதில் நடந்து விடும். முருகனுக்கு உகந்த செவ்வாய் அன்று அவரை தரிசித்து வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். முருகனின் ஆறுபடை வீடு: 1)திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் 2)திருச்செந்தூர் முருகன் கோவில் 3)பழனி தண்டாயுதபாணி … Read more