தூக்கமின்மையா! படுத்த உடனே தூக்கம் வரனுமா? இதை செய்யுங்கள் போதும் 

தூக்கமின்மையா! படுத்த உடனே தூக்கம் வரனுமா? இதை செய்யுங்கள் போதும் பாலுடன் இந்த ஒரு பொருள் கலந்து குடித்தால் போதும்!! படுத்த உடனே தூக்கம் வரும்!! இந்த காலத்தில் பலருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. குறிப்பாக அதிக நேரம் செல்போன் கணினி உபயோகம் செய்பவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவர். அதுமட்டுமின்றி வயது முதிர்ந்தவர்கள் பலருக்கும் இந்த தூக்கமின்மை பிரச்சனை உள்ளது.அவ்வாறு இருப்பவர்கள் தினந்தோறும் பாலுடன் இதனை கலந்து குடித்தால் போதும். படுத்த உடனே தூக்கம் வந்துவிடும். இரண்டு … Read more

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்! மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு உடலுக்கு ஓய்வு கொடுப்பதை அந்நேரம் மட்டும்தான். அந்த வகையில் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியம். பிறந்த குழந்தைகள் தின சரி 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஒன்றிலிருந்து ஐந்து வரை உள்ள குழந்தைகள் தினமும் பத்திலிருந்து 14 … Read more

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!!

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில் மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய்.நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் அருமையான பாய் இது. தர்ப்பைப் புல் … Read more

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்! பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருக்கும் என்பது. நாம் அனைவருக்கும் தெரியும். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது, தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து … Read more

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Magical corona virus! Party headquarters in excitement!

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்! அமெரிக்காவில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார். இதைதொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் … Read more

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான உடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக ஒவ்வொருவரும் தினசரி செய்ய வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது. மேலும் ஒரு மாதம் … Read more

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர். உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது … Read more

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்!

Didn’t get the night’s sleep? Do one of these tips! Comes to sleep well!

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்! இன்சோமினியா என்னும் தூக்கமின்மையால் இன்றைய இளைஞர்கள் பலர் பெரும் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் நைட் சிப்ட், பகல் நேர வேலை என மாறி மாறி வருவதால் உடல் முறையற்ற செயல்படுவதால் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்துவதால் தூக்கமின்மை குறையும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. அஸ்வகந்தா: ஏராளமான … Read more