இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!!

இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!! கையில் வாட்ச் போல வளைத்துக் கட்டக்கூடிய வகையில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டேரோலா அறிமுகம் செய்துள்ளது. படிக்கக் கூடிய ஸ்மார்ட் பயன்கள் தற்பொழுது மெல்ல மெல்ல மக்களின் பயன்பாட்டுக்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் மோட்டோரோலா நிறுவனம் அதையும் தாண்டி வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் … Read more

10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!!

10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!! 10000 ரூபாய்க்கு கீழ் விலை குறைவாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இதில் 10000 ரூபாய்க்கு குறைவாக உள்ள 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களும் இதில் அடங்கும். அதிக அளவு விலையில் உள்ள ஸ்மார்ட் போன் … Read more

விவோ ஸ்மார்ட்போன் வாங்க இதுதான் சரியான நேரம்!!! ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த விவோ நிறுவனம்!!!

விவோ ஸ்மார்ட்போன் வாங்க இதுதான் சரியான நேரம்!!! ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த விவோ நிறுவனம்!!! பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி விவோ நிறுவனம் Y36 மற்றும் Y02t மாடல் ஸ்மார்ட் போன்களுக்கான விலையை அதிரடியாக குறைத்துள்ளது. விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Y36 மாடல் ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் குறைத்துள்ளது. அதே போல Y02t மாடல் ஸ்மார்ட்போனுக்கு 500 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. … Read more

கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர் கண்டறியப்படும்!!

Google's new feature!! No more unwanted tracker detected!!

கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர்  கண்டறியப்படும்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு என்று அனை,த்திற்குமே ஸ்மார்ட் போன்களை பயன் படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் தேவையில்லாத ட்ராக்கர் வருவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இதனை தவிர்பதற்காக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கூகுள்  புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தேவையில்லாத ட்ராக்கர்களை … Read more

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா??

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா?? இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே ஸ்மார்ட் போன்களை தான் உபயோகம் செய்கின்றனர். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதம் மக்களிடம் செல்போன் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு மனிதன் நாள் ஒன்றிற்கு சராசரியாக 150 போன்களை பார்ப்பதாக கூறப்படுகிறது. அப்படி இந்த ஸ்மார்ட் போனை எதற்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் என்றால் வானிலை ஆய்வு அறிக்கை, செய்திகள் ,பாடல்கள், புகைப்படம், எடுக்க மெயில் … Read more

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு! நம் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை ஸ்மார்ட் போன் மூலமாக கண்காணிக்க புதிய வசதி உள்ள ஒரு சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் ஃபிளாஸ் லைட்டை பயன்படுத்தி உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தின் அளவை கண்காணிக்க குறைந்த விலை உடைய கிளிப்பை அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட … Read more

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி M04 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த புதியரக ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிசிக்கல் மற்றும் விர்ச்சுவல் மெமரி மூலம் 8ஜிபி வரை ரேம் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்சி M04 ஸ்மார்ட்போனானது 1 டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை கொண்டிருப்பதோடு, 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ … Read more

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!   பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

An amazing new announcement has arrived!..Free smartphone for all housewives!..

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!.. ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு … Read more

அடக்கமான விலையில் அசத்தலான மோட்டோ E40 ஸ்மார்ட்போன் அறிமுகம் :

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 48 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 2 MB மேக்ரோ லென்ஸ், 8 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ … Read more