சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !
சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை ! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், … Read more