போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..
போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more